districts

img

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் படத்திறப்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் பொதுமேலாளருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் படத்திறப்பு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.கீதா, ஏ.சங்கரன், சு.வேல்மாறன், சே.அறிவழகன், ஆர்டி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.