districts

img

தோழர் எஸ்.ராஜப்பாவின் நினைவேந்தல்

மருத்துவமனை ஊழியர் சங்கங்களின் முன்னாள் தலைவர் தோழர் எஸ்.ராஜப்பாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் புதனன்று (அக்,23) அனுசரிக்கப்பட்டது, இதனையொட்டி அடையாறில் எம்ஜிஎம் ஹெல்த் கேர் மலர் ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் கூட்டம்  நடைபெற்றது, சங்கத்தின் செயல் தலைவர் எம்.இன்பரசி தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில், சிஐடியு மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஐ.ஆர். ரவி உள்ளிட்டோர் பேசினர்.