தோழர் கே.பி.ஜானகியம்மாள் நினைவேந்தல் நிகழ்வு நமது நிருபர் மார்ச் 2, 2023 3/2/2023 9:24:57 PM பெண் விடுதலைக்காய் உழைத்த சுதந்திர போராட்ட வீரர் தோழர் கே.பி.ஜானகியம்மாள் நினைவைப் போற்றும் வகையில் பூவிருந்தவல்லி பெண்கள் கிளை சார்பில் மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பா.சசிகலா தலைமையில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.