districts

img

கல்லூரி மாணவி தற்கொலை : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாணவின் தாயாரை சந்தித்து ஆறுதல்

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரத்தில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் வீட்டிற்கு சென்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் அமுதா, மல்லிகா, ஜெயசித்ரா ஆகியோர் மாணவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினர்.