districts

img

பாடம் எடுத்த ஆட்சியர்...

ஆம்பூர் வட்டம் சான்றோர்குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு  பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வஹா கற்பித்தார். பிறகு ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.