districts

img

பிரச்சாரத்தை சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சிஐடியு மாநில உதவிப்பொதுச் செயலாளர் வி.குமார்  தலைமையில் சனிக்கிழமை தொடங்கிய நடைபயணப் பிரச்சாரத்தை சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்