வெள்ளத்தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நமது நிருபர் ஜூலை 12, 2022 7/12/2022 8:12:38 PM சென்னை செம்மஞ்சேரி, மணப்பாக்கம் டி.எல்.எப். வளாகம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று (ஜூலை 12) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.