districts

img

சர்வதேச சிலம்பம் விளையாட்டுப் போட்டி சென்னை பள்ளி மாணவி தங்கப்பதக்கம்

நேபாளத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி எம்.சந்திரலேகா 11 வயதுக்கு உட்பட்ட தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை சால்வை அணிவித்து கவுரவித்தார். உடன் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் உள்ளனர்.