districts

img

தமிழ்நாடு விவசாய சங்கம் கிளை துவக்க விழா மற்றும் பெயர் பலகை கொடியேற்று விழா

திருத்தணி அடுத்த எஸ் அக்ராஹாரம் ஊராட்சிக்குட்பட்ட தர்மாபுரி கண்டிகையில் தமிழ்நாடு விவசாய சங்கம் கிளை துவக்க விழா மற்றும் பெயர் பலகை கொடியேற்று விழா கிளைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் தனஞ்செயலு,  மாவட்ட குழு உறுப்பினர் சின்னதுரை பாலாஜி, சிபிஎம் திருத்தணி  வட்ட செயலாளர் அந்தோணி, விச திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் அப்சல் அகமத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.