சென்னை,பிப்.15- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்டஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.