districts

img

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் மறு கணக்கெடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட சிக்கராயபுரம், கோவூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் மறு கணக்கெடுப்பு பணிகளை (ஜன.24) திங்களன்று மாவட்ட ஆட்சித் தலைவர்  மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி உடனிருந்தார்.