districts

img

புயல் காரணமாக சேதம்மடைந்த அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

புயல் காரணமாக சேதம்மடைந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார்.