districts

img

அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார்

அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார், ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் ச.வளர்மதி ஆகியோர் அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அறிஞர்  அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.