districts

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கோ. பாலமுருகன் வெளியிட்டார்.