கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நமது நிருபர் செப்டம்பர் 26, 2023 9/26/2023 9:16:17 PM கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.