districts

img

தோழர் யெச்சூரிக்கு ஓசூரில் அனைத்து கட்சியினர் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு ஓசூர் மாநகரில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற இரங்கல் ஊர்வலம் மற்றும் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.