districts

img

விழுப்புரம் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ்  காவலர்களுக்கு விழுப்புரம்

விழுப்புரம் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ்  காவலர்களுக்கு விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் வீட்டின் சாவி மற்றும் ஆவணங்களை வழங்கினார். காவலர்களுக்கான உங்கள் சொந்தஇல்லம்  இத்திட்டத்தின் கீழ் இதுவரை  38 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.