districts

img

இளைஞர் திருவிழா 2023 முன்னிட்டு, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்கள்

இளைஞர் திருவிழா 2023 முன்னிட்டு, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி துவக்கி வைத்தார்.