சென்னையில் வருகிற நவ.26 அன்று ஐக்கிய விவசாய முன்னணி மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நமது நிருபர் நவம்பர் 23, 2023 11/23/2023 11:04:53 PM சென்னையில் வருகிற நவ.26 அன்று ஐக்கிய விவசாய முன்னணி மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை விளக்கி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.