வேலை இழப்பு, விவசாய நெருக்கடி, பொருளாதார சீர்குலைவு, வேலை இன்மைக்கு தீர்வு காணாமல் கார்ப்பரேட் நலனை பாதுகாக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு, விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், திருவண்ணாலை, புதுச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து உரையாற்றினர்.