districts

img

திட்டக்குடி வட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

திட்டக்குடி வட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.