கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நமது நிருபர் மே 25, 2022 5/25/2022 10:09:30 PM சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று திடீர் ஆய்வு நடத்தினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.