districts

img

மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றக்கோரிக்கை

கோலடி எரிமேடை அருகில் மலை போல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும், திருவேற்காடு பகுதியில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், ஆவடி பகுதிக்குழு உறுப்பினர் எம்.ராபர்ட் ராஜ், நிர்வாகிகள் மனோகரன், திருவேற்காடு கிளைச் செயலாளர் வெங்கடேசன், ஆட்டோ சங்கத் தலைவர் முருகன் ஆகியோர் திருவேற்காடு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.