districts

img

சென்னை மாநகராட்சி நகர விற்பனைக் குழுவிற்கு, வியாபாரிகள் சார்பில் 6 உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓரு மாதம் கடந்து விட்டது

சென்னை மாநகராட்சி நகர விற்பனைக் குழுவிற்கு, வியாபாரிகள் சார்பில் 6 உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓரு மாதம் கடந்து விட்டது. இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம், நியமன உறுப்பினர்களை நியமித்து நகர விற்பனைக் குழுவை முழுமைப்படுத்தி, செயல்பட வைக்காமல் உள்ளது. இது தொடர்பாக  மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து சென்னை பெருநகர சிறுகடை வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் மனு அளித்து பேசினார். கூட்டமைப்பின் பொருளாளர் பி.மணிமாறன் மற்றும் விற்பனைக்குழு உறுப்பினர்கள் உடன் உள்ளனர்.