விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாத தாஸ் 82-ஆவது நினனவு தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் விஸ்வநாததாஸ் உருவப் படத்திற்கு மாநிலச் செயலாளர் ரசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.