districts

img

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 164ஆவது பிறந்தநாள்

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 164ஆவது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.