districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் உ.ரா.வரதராசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தின கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் உ.ரா.வரதராசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தின கூட்டம் ஞாயிறன்று (பிப்.11) வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. பகுதி செயலாளர் ஜி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், திமுக பகுதி செயலாளர் கூ.பி.ஜெயின் எம்.சி., தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வி.பி.ஜவஹர் பாபு, விசிக மாவட்டச் செயலாளர் து.அப்பன், தேமுதிக மாவட்டச் செயலாளர் இஆர்எஸ்.பிரபாகரன், மமக மாவட்ட செயலாளர் தாகா நவீன் எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.