districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா

 மதுராந்தகம் வட்டம், வள்ளுவ பக்கம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணை செயலாளர் லோகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில்  வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, வட்ட செயலாளர் ராஜா, மாதர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் இந்திரா, நளினி, அனுசியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.