113 வது மகளிர் தின விழா நமது நிருபர் மார்ச் 19, 2023 3/19/2023 10:43:32 PM அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் 113 வது மகளிர் தின விழா ஞாயிறன்று (மார்ச் 19) தரமணியில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.