districts

img

வடசென்னை போக்குவரத்துக்கு அரங்க இடைக் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதி 1 லட்சம்

வடசென்னை போக்குவரத்துக்கு அரங்க இடைக் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதி 1 லட்சம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜனிடம் இடைக்கமிட்டி செயலாளர் ஐ.கே.மணி வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், தயானந்தம், பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.