districts

img

ரத்ததான முகாம்...

ராஜேஸ்வரி விசுவநாதன் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விஐடி இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் (யூத் ரெட் கிராஸ்) நடைபெற்ற ரத்ததான முகாமை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் துவக்கி வைத்தார். இதில் துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.