districts

img

உதகை அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தினம்

உதகை அரசு கலைக் கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, மாணவிகள் பல வண்ணங்களில் கோலங் கள் வரைந்து கொண்டாடினர்.