districts

img

சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் ரா.பிருந்தாதேவி சனியன்று வழங்கினார். சதாசிவம் எம்எல்ஏ, அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.