பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஆர்.சுதாகர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீ.கலைச் செல்வன், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தினகரன் ஆகியோர் உடனிருந்த னர்.