districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள்

திருப்பூர் மாநகராட்சியின் 50 வார்டுகளை உள்ளடக்கிய திமுக மத்திய மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் தொடர்பான உடன்பாட்டில் திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.