districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் மணி தலைமை ஏற்றார். இதில், செயலாளர் மோகன், பொருளாளர் கருப்பண்ணன் உட்பட பலர் கலந்து கெண்டனர்.