தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய செயலாளர் வை. பழ னிச்சாமி இல்ல திருமண விழாவில் புதன்கிழமை மணமக்கள் பி.உதயகு மார், எஸ்.நித்யா ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவக கட்டிடத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜிடம் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்கி னர்.உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. உன்னிகிருஷ்ணன், சி.மூர்த்தி, கே. ரங்கராஜ், ச.நந்தகோபால் மற்றும் பல்லடம் ஒன்றிய செயலா ளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.