தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அரசின் பட்ஜெட் நமது நிருபர் பிப்ரவரி 13, 2023 2/13/2023 11:23:40 PM தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் கோவை, தடாகத்தில் நடைபெற்றது.