districts

img

உடுமலை நகராட்சி - திமுக எழுச்சி

உடுமலை, பிப்.22-  உடுமலை நகராட்சியில் திமுக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்று, நகராட்சியை வசப்படுத்தியுள்ளது. உடுமலை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 23 வார்டுகளிலும், அதிமுக  4 வார்டுகளிலும், காங் கிரஸ், மதிமுக தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் அதிக வார்டுகளை வசப்படுத்திய திமுக கூட்டணி உடு மலை நகராட்சியை கைப்பற்றி உள்ளது.