districts

img

‘கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்’

மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை குற்றாலத்தில், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து அருவியில் உற்சாகமாக நீராடினர்.