தொடர் விடுமுறையின் காரணமாக, உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நமது நிருபர் ஜனவரி 1, 2023 1/1/2023 8:55:22 PM தொடர் விடுமுறையின் காரணமாக, உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக ரித்துள்ளது. இதனால் சுற்றுலா பணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு படகு சவாரி மேற்கொண்டனர்.