districts

img

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோவை குற்றாலம்

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோவை குற்றாலம் செவ்வாயன்று திறக்கப்பட்டது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.