districts

img

சிஐடியு அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க கிளை ஈரோட்டில் அமைக்கப்பட்டது

சிஐடியு அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க கிளை ஈரோட்டில் அமைக்கப்பட்டது. ஈரோடு மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் வேண் ஸ்டேண்ட் மற்றும் ஈரோடு கோட்டை தெப்பக்குளம் மினி ஆட்டோ ஸ்டாண்ட்களில் புதிய கிளை அமைக்கப்பட்டது. இதில், சாலை போக்குவரத்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

;