districts

img

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய செய லாளர் ஆர்.மனோகரன், நகர செயலாளர் ஐ.ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.