தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழனன்று நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின விழாவில், சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பாலக்கோடு வட்டம், பாடி ஊராட்சி மன்றத்தின் தலைவர் கே.கிருஷ்ணனிடம், அதற்கான கேடயம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.