districts

img

பள்ளிகள், தேவாலயங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது

பள்ளிகள், தேவாலயங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.