districts

img

காலமானார்

கோவை, டிச. 16- தமிழ்நாடு அறிவியல்  இயக்கத்தின் முன்னோடி யும், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான தோழர்  பிரஸ் முத்துசாமி காலமா னார். அறிவொளி இயக்கத் தின் முன்னாள் பெரியநாயக் கன்பாளைய ஒருங்கிணைப் பாளர், மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு அறிவியல் இயக்க  மாவட்ட தலைவர், செய லாளர் ஆகிய பொறுப்பு களில் திறம்பட செயல் பாட்டவர் தோழர் முத்து சாமி ஆவார். இளம் தலைமுறையின ருக்கு முன் மாதிரியாக திகழ்ந்த தோழர் முத்து சாமி வெள்ளியன்று இரு கூரில் உள்ள அவரது இல் லத்தில் வயது முப்பின் காரணமாக காலமனார்.  இவரின் மறைவு செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கட்சி யினர், அறிவொளி மற்றும் அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.