districts

img

தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஓய்வு ஊதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஓய்வு ஊதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு மற்றும் பொது துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.