districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் நினைவு தினம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.அண்ணாதுரை, சிஐடியு மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.