districts

img

பள்ளி மாணவ, மாண விகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

குடியரசு தின விழா வெள்ளியன்று (நாளை), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாண விகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், காவல் துறையினரின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்தி கையில் ஈடுபட்டனர்.